Popular Posts

Friday, November 12, 2010

இனிய ஹஜ் தின / பெருநாள் வாழ்த்துக்கள் !


சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் 


இனிய ஹஜ் தின / பெருநாள் வாழ்த்துக்கள் !

மிகவும் நன்மையை அள்ளித்தரக்கூடிய 

சங்கைமிக்க ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பினை நாம் மிகவும் அறிந்தவர்களாகவும் அதன் படி அமல்கள் செய்யக் கூடியவர்களாகவும் நாம் அனைவரும் திகழ ... து'ஆ செய்வோம் ! து'ஆ வை செவிமடுத்து அருள்புரிவோனிடத்திலே !