Popular Posts

Monday, November 22, 2010

இறைத் திருத்தூதர் இத்ரீஸ் (அலை)

இறைத் திருத்தூதர் இத்ரீஸ் (அலை) அவர்கள் 

மிக்க சத்தியவானாக இருந்தார்கள் !

(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக!

நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.

-
சங்கைமிக்க இறைவேதம் (19:56)